இடுகை இடப்பட்ட நாள்:
20 JUL 2022 3:18PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் பி டி உஷாவை சந்தித்த பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“நாடாளுமன்றத்தில் பி டி உஷா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். @PTUshaOfficial
*****
(Release ID: 1843042)