குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் நாளை பிருந்தாவன் செல்கிறார்

Posted On: 26 JUN 2022 2:57PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு நாளை செல்கிறார் (ஜூன் 27 2022) அங்கு அவர் கிருஷ்ணா குடிலில் தங்கியிருப்பவர்களுடன் உரையாட உள்ளார்.

***


(Release ID: 1837098) Visitor Counter : 185