நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் ஆண்டுக்கான ஏல நடவடிக்கைகளை இறுதி செய்தது நிலக்கரி அமைச்சகம்

प्रविष्टि तिथि: 10 JUN 2022 12:22PM by PIB Chennai

2022-23-ஆம் ஆண்டுக்கான ஏல நடவடிக்கைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் இறுதி செய்துள்ளது; இந்த நடவடிக்கையில் கீழ்காணும் திட்டங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது : 

  1. பழுப்பு ஹைட்ரஜன்
  2. சாதாரண மாற்றம் / எரிசக்தி மாற்றம்
  3. நிலக்கரிச் சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பை மறுசீரமைத்தல்
  4. நிலக்கரி எடுத்துச் செல்லுதல்
  5. இயந்திரங்கள் & அளவிடக்கூடிய அளவுருக்கல் மட்டக்குறியிடல் (ஒரு மணி நேரத்திற்கு / ஒரு இயந்திரத்திற்கு உற்பத்தி) 
  6. கோல் இந்திய நிறுவன சுரங்கங்களை அவுட்சோர்சிங் ஆக்குதல்
  7. நிலக்கரி வர்த்தக அமைப்பு
  8. நிலக்கரிக்கான ஒழுங்கு நடைமுறை
  9. பயிற்சி
  10. நிலக்கரித்துறை பெருநிறுவன மறுசீரமைப்பு
  11. தரப் பிரச்சினைகள்
  12. லிக்னைட் எரிவாயுவாக்குதல்
  13. சமையல் நிலக்கரி செயல்திட்டம்
  14. நிலக்கரி விலை சீர்திருத்தங்கள்
  15. எதிர்கால செயல்திட்டங்கள்
  1. நிலக்கரியிலிருந்து ரசாயனப் பொருட்கள் தயாரிப்பு
  2. கோல் இந்தியா நிறுவனத்தை பல்வகைப்படுத்துதல்
  3. மாபெரும் ஊடக பிரச்சார இயக்கம்
  4. பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்தல்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832813

 

*******


(रिलीज़ आईडी: 1832868) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी