பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2022 9:16AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1827154)
வருகையாளர் எண்ணிக்கை : 221
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam