பாதுகாப்பு அமைச்சகம்

எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது

Posted On: 12 MAY 2022 5:36PM by PIB Chennai

எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை வங்காளவிரிகுடா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நேரடியாக தாக்கி சாதனைப்படைத்துள்ளது.

 நீட்டிக்கப்பட்ட தூரத்திற்கான பிரம்மோஸ் ஏவுகணை எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து செலுத்தப்பட்டது. இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தரை / கடல் பகுதியில் தொலைதூர இலக்குகளை தாக்கும் திறனை இந்திய விமானப்படை பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824795

***************(Release ID: 1824865) Visitor Counter : 144


Read this release in: English , Urdu , Hindi , Marathi