சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
Posted On:
08 MAY 2022 11:13AM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சுதான்ஷு துலியா , குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜம்ஷெட் புர்ஜோர் பார்டிவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823608
*********
(Release ID: 1823614)
Visitor Counter : 261