ரெயில்வே அமைச்சகம்
டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது பற்றிய விளக்கம்
प्रविष्टि तिथि:
14 APR 2022 5:17PM by PIB Chennai
டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு இந்திய ரயில்வே கூடுதல் கட்டணம் விதிக்கப் போகிறதா என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும், அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் இவை என்றும் இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816806
---
(रिलीज़ आईडी: 1816846)
आगंतुक पटल : 168