பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலின் மகாத்மா பூலேயின் மரபு குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 APR 2022 1:08PM by PIB Chennai
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமிகு சுனிதா துக்கல் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ‘ஒடுக்கப்பட்ட மகளிருக்கு அதிகாரம் அளித்தலில் மகாத்மா பூலே மரபின் உண்மையான வாரிசு’ என்பது அந்தக் கட்டுரையாகும்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
‘ஒடுக்கப்பட்ட மகளிருக்கு அதிகாரம் அளித்தலில் மகாத்மா பூலே மரபின் உண்மையான வாரிசு’
மக்களவை உறுப்பினரின் இந்தக் கட்டுரையை படியுங்கள்.
https://twitter.com/PMOIndia/status/1513746897030291460?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1513746897030291460%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D1815939
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1815993)
வருகையாளர் எண்ணிக்கை : 240