அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அடுத்த தலைமுறை டிரான்சிஸ்டர்களுக்காக குறைந்த தொடர்பு எதிர்ப்பு உலோக-குறைக்கடத்தி இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது
Posted On:
08 APR 2022 2:37PM by PIB Chennai
அடுத்த தலைமுறை டிரான்சிஸ்டர்களுக்காக இரட்டை பரிமாண மோனோலேயர்களுடன் குறைந்த தொடர்பு எதிர்ப்பு உலோக-குறைகடத்தி இடைமுகத்தை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். சாதனத்தின் செயல்திறனை இது அதிகரிக்கும்.
பொருட்களின் மின்னணு பண்புகளில் உள்ள பண்பேற்றம் மின்னணுவியலில் எதிர்கொள்ளும் உலோக-குறைகடத்தி தொடர்பு எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் சாதனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகள், புதிய இரட்டை பரிமாண செமிகண்டக்டிங் மோனோலேயர்களை பரிந்துரைத்துள்ளனர்.
வெளியீடுகள்:
https://pubs.rsc.org/en/content/articlelanding/2021/nr/d1nr00149c
https://journals.aps.org/prb/abstract/10.1103/PhysRevB.104.165421
மேலதிக தகவல்களுக்கு, இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி (எஃப்) மற்றும் தலைவரான (கல்வி) பேராசிரியர் அபிர் டே சர்காரை (abir@inst.ac.in) தொடர்பு கொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814790
**************
(Release ID: 1814924)
Visitor Counter : 134