வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

புவியியல் குறியீடுகள்

Posted On: 07 APR 2022 3:45PM by PIB Chennai

2022-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி  நிலவரப்படி, இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து முப்பத்தைந்து புவியியல் குறியீடுகள் விண்ணப்பங்களை புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகம் பதிவு செய்துள்ளது.

இரண்டு புவியியல் பயன்பாடுகள், அதாவது, மேமாங் நரங் மற்றும் காசி மாண்டரின் ஆகியவை மேகாலயா மாநிலத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளில் உள்ள விசில் கிராமத்தை (கோங்தாங்) புவியியல் குறியீடாகப் பரிந்துரைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.

இத்தகவலை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814442

***************



(Release ID: 1814589) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Manipuri , Bengali