பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குடியரசு தின அணிவகுப்பு 2022-ல் பங்கேற்ற சிறந்த படைப் பிரிவுக்கான சுழற்கோப்பை வழங்கப்பட்டது

Posted On: 31 MAR 2022 6:20PM by PIB Chennai

குடியரசு தின அணிவகுப்பு 2022-ல் பங்கேற்ற சிறந்த படைப் பிரிவுக்கான சுழற்கோப்பையை கடற்படை தலைமை  தளபதி  அட்மிரல் திரு ஆர் ஹரிகுமார், இந்த அணிவகுப்பில் பங்கேற்ற கடற்படை வீரர்களிடம் 31.03.2022 அன்று வழங்கினார்.  2013-ல் இந்திய விமானப்படையுடன் கூட்டாக சிறந்த அணிவகுப்புக்கான பரிசைப் பெற்ற இந்திய கடற்படை முதன்முறையாக, முப்படைகளின் உயரதிகாரிகளை கொண்ட குழுவினரால் சிறப்பாக அணிவகுத்த படைப் பிரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812054

***************(Release ID: 1812094) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi