குடியரசுத் தலைவர் செயலகம்
ஹரித்வாரில் மார்ச் 27 அன்று திவ்ய பிரேம் சேவா மிஷன் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்
प्रविष्टि तिथि:
25 MAR 2022 5:27PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், 2022 மார்ச் 26 முதல் 27 வரை உத்தராகண்டில் பயணம் மேற்கொள்வார்.
2022 மார்ச் 27 அன்று ஹரித்வாரில் திவ்ய பிரேம் சேவா மிஷன் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று உரையாற்றுவார்.
------
(रिलीज़ आईडी: 1809720)
आगंतुक पटल : 189