குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மார்ச் 24-25 குஜராத் பயணம்

प्रविष्टि तिथि: 23 MAR 2022 5:53PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மார்ச் 24-25, 2022-ல் குஜராத் செல்கிறார்.

மார்ச் 24, 2022 அன்று காந்தி நகரில், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

மார்ச் 25, 2022 அன்று ஜாம்நகர் செல்லும் குடியரசுத் தலைவர், ஐஎன்எஸ் வல்சுரா-வுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

***************


(रिलीज़ आईडी: 1808825) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi