கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வடகிழக்குப் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் மையமாக பாண்டு துறைமுகத்தை மேம்படுத்துதல்
प्रविष्टि तिथि:
22 MAR 2022 1:11PM by PIB Chennai
தேசிய நீர்வழிப்போக்குவரத்தில் பாண்டு துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாண்டுவில் பன்னோக்கு நவீன ஆற்றுத் துறைமுகத்தை அரசு ஏற்டுத்தியுள்ளது.
கடந்த 2020-21ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரை இந்தத் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்காக 461 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாண்டு துறைமுகத்தில் கப்பலை பழுது பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்காக 72 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கியதும் இதில் அடங்கும்.
தற்போது வடகிழக்குப் பகுதியிலிருந்து கப்பலை பழுது பார்ப்பதற்காக பங்களாதேஷ் வழியாக கொல்கத்தாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808088
-----
(रिलीज़ आईडी: 1808112)
आगंतुक पटल : 207