நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நிலக்கரி தேவை 1.3 முதல் 1.5 பில்லியன் டன்னாக இருக்கும்

प्रविष्टि तिथि: 16 MAR 2022 4:13PM by PIB Chennai

பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நிலக்கரி தேவை 1.3  முதல் 1.5 பில்லியன் டன்னாக இருக்கும்.

மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலக்கரி மிகவும் முக்கியமான படிம வகை எரிபொருளாக உள்ளது.  நாட்டின் எரிசக்தித் தேவையை 55 சதவீதத்தை நிலக்கரி பூர்த்தி செய்கிறது.  கடந்த 4  பத்தாண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு  700 சதவீதமாக அதிகரித்துள்ளது.  நாட்டின் முதன்மையான எரிசக்தி ஆதாரமாக நிலக்கரி விளங்குவதுதான்,உருக்கு, இரும்பு. சிமெண்ட், காகிதம், செங்கல் சூளைகள் போன்ற  ஏராளமான தொழில்களிலும்,

பாரீஸ் உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு முன்பாகவும், சிஓபி-21 மாநாட்டு பேச்சுவார்த்தைக்கான  இந்தியாவின் அணுகுமுறையை இறுதி செய்யவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

***************


(रिलीज़ आईडी: 1806712) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu