குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 08 MAR 2022 1:19PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி விருதுகளை வழங்கினார்.  

சர்வதேச மகளிர் தினமான இன்று  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Click here to see the list of Awardees

***************


(Release ID: 1803991) Visitor Counter : 219