தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ்ஆன்ஏர் வானொலி நேரலை ஒலிபரப்பு இந்திய தரவரிசை
प्रविष्टि तिथि:
04 MAR 2022 2:37PM by PIB Chennai
பல்வேறு நாடுகளில் நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலியின் நேரலை ஒலிபரப்புகளுக்கான சமீபத்திய இந்திய தரவரிசையில், அகில இந்திய வானொலியின் தேசிய விவிதா பாரதி, ஏஐஆர் லக்னோ, எப் எம் ரெயின்போ லக்னோ, ஏஐஆர் வாரணாசி, எப் எம் கோல்ட் தில்லி ஏஐஆர் நியூஸ் 24/7 உள்பட 10 நகரங்கள் முன்னணியில் இடம்பெற்றுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, லக்னோ அதிகளவில் அகில இந்திய வானொலியின் செய்திகளை அண்மைக்காலத்தில் கேட்டுள்ளது. நியூஸ் ஆன் ஏர் செயலி தரவரிசையின் முதல் 10 இடங்களில் ஜெய்ப்பூரை பின்தள்ளி பாட்னா வந்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் லக்னோ அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, பாட்னா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802913
***************
(रिलीज़ आईडी: 1802951)
आगंतुक पटल : 205