ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்பதிவு செய்த / முன்பதிவில்லாத டிக்கெட்டுகளைப் பெற ரயில் பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் செய்துள்ள வசதிகள்

Posted On: 04 FEB 2022 2:20PM by PIB Chennai

ரயில் பயணிகள், முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு, ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை செய்திருப்பதாகரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர்,

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற

  1. 3962 இடங்களில் கணினிமயமாக்கப்பட்ட பயணியர் முன்பதிவு மையங்கள்
  2. ஐஆர்சிடிசி இணையதளம்  மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு
  3. 375 அஞ்சலகங்களில் கணினிமயமாக்கப்பட்ட பயணியர் முன்பதிவு மையங்கள்
  4. ஐஆர்சிடிசி-யின் -டிக்கெட் ஏஜெண்டுகள், யாத்ரீகர் டிக்கெட் சுவிதா மையங்கள் போன்ற வசதிகளும்ோன்ற வசதிகளும்

 முன்பதிவில்லா டிக்கெட்டுகளைப் பெற

  1. ரயில் நிலையங்களில் சுமார் 9983 முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை கவுன்டர்கள்
  2. 2737 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்ரூபாய் நோட்டு-நாணயம் & ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் விற்பனை செய்யும் இயந்திரங்கள்
  • VII. முன்பதிவில்லா டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான செல்போன் செயலி
  1. ஜன்சாதாரன் டிக்கெட் விபனை சேவகர்கள், யாத்ரீகர் டிக்கெட் சுவிதா மையங்கள், ரயில்நிலைய டிக்கெட் விற்பனை ஏஜெண்டுகள்

போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795408

-----


(Release ID: 1795467) Visitor Counter : 255
Read this release in: English , Urdu , Marathi , Bengali