தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நுகர்வோர் இணையதள பாதுகாப்புக்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு பொறியியல் மையம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
05 JAN 2022 5:54PM by PIB Chennai
நுகர்வோர் இணையதள உபகரணங்களை பாதுகாக்கும் வகையில், தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் (டிஇசி) நடத்தை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த சிறப்பான நடைமுறைகளுக்கு ஏற்ப, இந்த விதிமுறைகள் நுகர்வோர் உபகரணங்களை பாதுகாக்க உதவும்.
இந்த உபகரண உற்பத்தியாளர்கள், சேவை வழங்குவோர், சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர்கள், செயலி உருவாக்குபவர்கள் போன்றவர்களுக்கு உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 26.4 பில்லியன் ஐஓடி உபகரணங்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 சதவீதம் செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787727
***************
(रिलीज़ आईडी: 1787765)
आगंतुक पटल : 389