கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து கொல்கத்தாவில் 25 மார்ச் 2022 அன்று ‘அல்போனா’ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன
प्रविष्टि तिथि:
24 DEC 2021 12:43PM by PIB Chennai
மத்திய அரசின் கலாச்சாரத்துறை நடத்திய முதல் கண்காட்சியான கரே பைரே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடத்தில், 25 மார்ச் 2022 அன்று ‘அல்போனா’ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பிரபல கலைஞரும், அசாதாரண சிற்பியுமான ராம்கிங்கர் பைஜ்-ன் தலைசிறந்த படைப்புகளைக் கொண்டாடும் விதமாக தேசிய நவீனக் கலைக்கூடம் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிராமப்புற வங்காளத்தின் அன்றாட வாழ்க்கை என்பதே இந்த கண்காட்சியின் மையக் கருத்து.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784781
------
(रिलीज़ आईडी: 1784851)
आगंतुक पटल : 239