சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபாஸ்டேகுகளின் அறிமுகத்திற்கு பின்னர் சுங்க வசூல்.

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2021 1:41PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

2016-17 நிதியாண்டில் ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடிகளில் பயனர் கட்டண வசூல் பின்வருமாறு:

2016-17-ம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடிகளில் பயனர் கட்டண வசூல் ரூ 17942.14 கோடியாகவும், 2017-18-ம் ஆண்டு ரூ 21948.13 கோடியாகவும், 2018-19-ம் ஆண்டு ரூ 24396.20 கோடியாகவும், 2019-20-ம் ஆண்டு ரூ 26850.71 கோடியாகவும், 2020-21-ம் ஆண்டு ரூ 27744.15 கோடியாகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781653

                                                                                                **************

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1781962) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Malayalam