குடியரசுத் தலைவர் செயலகம்
பிரணாப் முகர்ஜியின் பிறந்ததினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 DEC 2021 10:34AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்ததினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இன்று (டிசம்பர் 11, 2021) அவருக்கு மரியாதை செலுத்தினார். உத்தராகண்ட் மாநில ஆளுநர் மாளிகையில் உள்ள பிரணாப் முகர்ஜியின் திருவுருவப் படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
(रिलीज़ आईडी: 1780438)
आगंतुक पटल : 239