மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மைகவ் அதிக மக்களை சென்றடையவும், இந்தியாவின் கலாச்சாரத்தைப் பரப்பவும், அதனை உலகளவில் எடுத்துச்செல்ல வேண்டும்: கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி.மீனாட்சி லேகி
प्रविष्टि तिथि:
04 DEC 2021 3:23PM by PIB Chennai
நாடு, தனது 75-வது சுதந்திர தினத்தை விடுதலைப் பெருவிழாவாகக் கொண்டாடிவரும் வேளையில், மை கவ் சவால்களில் தீவிரமாகப் பங்கேற்று, லட்சினைகள், கருத்துகளை பகிரந்துகொண்டு, கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் அரசுக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு மைகவ் இன்று பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி.மீனாட்சி லேகி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு.அபிஷேக் சிங், தேசிய மின்னணு ஆளுகைப் பிரிவின் தலைவர் மற்றும் மை கவ் தலைமைச் செயல் அதிகாரி திரு.அமிதேஷ் குமார் சின்ஹா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மை கவ் சவால் வெற்றியாளர்களை கவுரவித்தனர்.
****
(रिलीज़ आईडी: 1778106)
आगंतुक पटल : 322