குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

திரு. ஆர். வெங்கடராமனின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 DEC 2021 12:29PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கடராமனின் பிறந்த தினத்தை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (டிசம்பர் 4, 2021) அவரது திருவுருவப் படத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகை பணியாளர்களும் திரு. வெங்கடராமனின் படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினர்


(வெளியீட்டு அடையாள எண்: 1777986) வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi