பாதுகாப்பு அமைச்சகம்
இணைய போர்
Posted On:
03 DEC 2021 2:32PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பாதுகாப்பு படைகளின் இணைய வலிமையை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு 2018-ல் பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தகவல் தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப சொத்துக்களைப் பாதுகாக்கவும் , இணைய போரில் எதிரிகளின் முயற்சிகளை முறியாகிக்கவும் என பாதுகாப்பு இணைய முகமை மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணையக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படைகளின் 'இணைய பாதுகாப்பு நிலையை' மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த அமைப்புகள் செய்துள்ளன:
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777609
(Release ID: 1777716)
Visitor Counter : 152