பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பை பலப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2021 5:12PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புப் படைகளின் தலைவர் பதவி 2019 டிசம்பரில் உருவாக்கப்பட்டது.

ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை மற்றும் முப்படைகளுக்கு இடையிலான கூட்டு தொடர்பான விஷயங்களைக் கவனிப்பதற்காக பாதுகாப்பு விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777613


(வெளியீட்டு அடையாள எண்: 1777685) வருகையாளர் எண்ணிக்கை : 186
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Bengali