பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2021 8:56AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப்
பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்"
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1773152)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam