தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான போட்டிக்கு தமிழ் திரைப்படமான கூழாங்கல் உள்ளிட்ட 9 படங்கள் தேர்வு
Posted On:
16 NOV 2021 5:47PM by PIB Chennai
ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் திரைப்படமான கூழாங்கல் உள்ளிட்ட 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
1. 21ஸ்ட் டிஃபன் (குஜராத்தி)
2. கமிட்மென்ட் ஹஸன் (துருக்கி)
3. கில்லிங் தி இயுனக் கான் (ஃபார்சி, அரபிக்)
4. கூழாங்கல் (தமிழ்)
5. லிங்குய், தி சேக்ரெட் பாண்ட்ஸ் (பிரெஞ்சு, அரபிக்)
6. நைட் ஃபாரஸ்ட் (ஜெர்மன்)
7. நிறையே தத்துகலுள்ள மரம் (மலையாளம்)
8. டோக்யோ ஷேகிங் (பிரெஞ்சு, ஆங்கிலம், ஜப்பான்)
9. வென் பொமேகிரானட்ஸ் ஹவுல் (ஃபார்சி, பஷ்டோ)
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772339
****
(Release ID: 1772424)
Visitor Counter : 235