குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் நாளை பங்கேற்கிறார்

Posted On: 15 NOV 2021 6:54PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் 2021 நவம்பர் 16 முதல் 17 வரை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நவம்பர் 16, 2021 அன்று, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

நவம்பர் 17, 2021 அன்று, மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளையால் மாதிரி கிராமாகஉருவாக்கப்பட்டு வரும் ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்திற்கு குடியரசுத் தலைவர் சென்று அங்குள்ள பொது வசதிகளைத் திறந்து வைப்பார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772063

************(Release ID: 1772095) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi , Punjabi