வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12)

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2021 12:00PM by PIB Chennai

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டை (அடிப்படை ஆண்டு 2011-12) தொழில் மேம்பாடு மற்றும் சர்வதேச வர்தகத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ளது. தற்காலிக மொத்தவிலைக் குறியீட்டு எண்: ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) வெளியிடப்பட்டு வருகிறது.

ஆண்டு பணவிக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 12.54 சதவீதமாக (தற்காலிகம்) இருந்தது. இது 2020 அக்டோபர் மாதத்தில் 1.31 சதவீதமாக இருந்தது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு தயாரிப்புகள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் பண வீக்கமும் அதிகரித்தது.

விரிவான தகவல்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771854

***


(வெளியீட்டு அடையாள எண்: 1772021) வருகையாளர் எண்ணிக்கை : 415
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi