சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 295-வது நாள்: 108 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது

प्रविष्टि तिथि: 06 NOV 2021 7:57PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 108 கோடிக்கும் அதிகமானோருக்கு (108,18,66,715) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 25 லட்சத்திற்கும் அதிகமான (25,54,917) டுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னரவில் நிறைவு செய்யப்படும்.

இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 10379575 பேருக்கு முதல் டோசும், 9262847 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 18372554 பேருக்கு முதல் டோசும், 16026093 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 423842905 பேருக்கு முதல் டோசும், 150258878 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 176204821 முதல் டோசும், 98951143 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 110523053 பேருக்கு முதல் டோசும், 68044846 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 739322908 முதல் டோசுகளும் 342543807 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் (2021 நவம்பர் 6), சுகாதார பணியாளர்களில் 43 பேருக்கு முதல் டோசும், 6224 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 147 பேருக்கு முதல் டோசும், 13420 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 467879 பேருக்கு முதல் டோசும், 1287135 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 109881 முதல் டோசும், 396405 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64440 பேருக்கு முதல் டோசும், 209343 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 642390 முதல் டோசுகளும் 2554917 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன. 

கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769772

****


(रिलीज़ आईडी: 1769784) आगंतुक पटल : 326
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri