மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி-யால் செப்டம்பர் 2021-ல் இறுதி செய்யப்பட்ட ஆட்தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted On: 29 OCT 2021 12:44PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-யால் செப்டம்பர் 2021-ல் இறுதி செய்யப்பட்ட ஆட்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பணி நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு தேர்வு முடிவுகள், தனித்தனியாக தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

முழு முடிவுகளையும் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1767447

******


(Release ID: 1767518) Visitor Counter : 203