பாதுகாப்பு அமைச்சகம்

ஷில்லாங்கில் உள்ள அசாம் படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு வூஷூ சண்டை மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு

Posted On: 18 OCT 2021 11:24AM by PIB Chennai

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள அசாம் படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு வூஷூ சண்டை மற்றும் குத்துச் சண்டை வீரர்களை  2021 நவம்பர் 8-ம்  தேதி முதல் தேர்வு செய்யவுள்ளது.

மேகாலயா, நாகலாந்து, மிசோரம், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான தகுதி விவரங்களைக் கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764627

-----

(Release ID  1764627)



(Release ID: 1764682) Visitor Counter : 153