எரிசக்தி அமைச்சகம்
தில்லி மின் விநியோக நிலவரம்
Posted On:
13 OCT 2021 8:57AM by PIB Chennai
2021 அக்டோபர் 11ம் தேதி அன்று தில்லியின் அதிகபட்ச மின் தேவை 4,683 மெகா வாட் மற்றும் 101.9 மில்லியன் யூனிட்.தில்லி டிஸ்காம் நிறுவனங்களிடமிருந்து பெற்ற தகவல்படி தேவையான மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அந்த நிறுவனங்களுக்கு மின் பற்றாக் குறை எதுவும் இல்லை. தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் (டிவிசி) ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் தில்லி டிஸ்காம் நிறுவனங்களுக்கு வழங்கிய மின்சாரத்தின் அளவு (மில்லியன் யூனிட்டுகள்) கீழ் கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1763586)
Visitor Counter : 289