எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உண்மைத் தகவல்: தில்லி மின்சார விநியோக நிலைமை

प्रविष्टि तिथि: 12 OCT 2021 8:29AM by PIB Chennai

தில்லியின் அதிகபட்ச மின்சார தேவை 2021 அக்டோபர் 10 அன்று 4536 மெகாவாட் (உச்சம்) மற்றும் 96.2 எம் யு (எரிசக்தி) ஆகும்.

தில்லி மின்சார விநியோக அமைப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி, போதுமான மின்சார விநியோகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் தடை எதுவும் ஏற்படவில்லை.

கடந்த இரண்டு வாரங்களில் தில்லியின் மின்சார நிலைமை குறித்து பின்வரும் இணைப்பில் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763077

----


(रिलीज़ आईडी: 1763262) आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Punjabi