நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான கூட்டம்: நிலக்கரித்துறை அமைச்சகம் நடத்தியது

Posted On: 11 OCT 2021 2:59PM by PIB Chennai

11 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான இரண்டாம் கட்ட முயற்சியை நிலக்கரித்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. இவற்றை ஏற்கனவே ஏலம் விடும் முயற்சி கடந்த மார்ச் 25-ம் தேதி நடந்தது. இந்த முயற்சி வெற்றி பெறாததால் இவற்றை இரண்டாம் முறையாக ஏலம் விடுவதற்கானக் கூட்டத்தை நிலக்கரித்துறை அமைச்சகம் இன்று நடத்தியது. இதில் ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வருவாய் பங்கு சதவீத அடிப்படையில் இந்த ஏலம் ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும்.

இவற்றை ஏலம் எடுப்பவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து ஒப்பந்த ஆவணங்களைப் பெற்று வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762929

-------


(Release ID: 1763018)
Read this release in: English , Urdu , Hindi