பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் இந்தியா ‘கோல்’ நிகழ்ச்சி வழிகாட்டிகளை ஊக்குவித்தார் பத்ம விபூஷன் டாக்டர் தீஜன் பாய்

Posted On: 09 OCT 2021 4:02PM by PIB Chennai

பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் இந்தியாவின் கோல் திட்டஊக்குவிப்பின் ஒரு பகுதியாக கோல் திட்ட வழிகாட்டிகளிடம் பிரபல நாட்டுப்புற பாடல் பாடகி பத்மஸ்ரீ டாக்டர் தீஜன் பாய் உரையாற்றினார். 

தனது ஆரம்ப கால வாழ்க்கை, வளர்ந்து பிரபல நாட்டுப்புற பாடகி ஆனதில் சந்தித்த போராட்டங்கள் ஆகியவை குறித்து அவர் பேசினார். பெண்கள் மேம்பாடு குறித்தும் டாக்டர் தீஜன் பாய் விரிவாக பேசினார்.

தங்கள் இலக்குகள் மற்றும் விருப்பங்கள்  மீது அர்ப்பணிப்புடன் இருந்து, வாழ்க்கையில் வெற்றிபெறுவதன்  முக்கியத்துவம் குறித்தும், தீஜன் பாய் வலியுறுத்தினார். மக்கள் சொல்வதை பற்றி கண்டுகொள்ளாமல்நீங்கள் என்ன செய்கிறீர்களோ மற்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதில் உறுதியாக இருக்கும்படி டாக்டர் தீஜன் பாய் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762432

***

(Release ID: 1762432)(Release ID: 1762516) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Punjabi