குடியரசுத் தலைவர் செயலகம்
படை அணிகள் மாறுவதற்கான விழா வரும் 9-ந் தேதி நடைபெறாது
Posted On:
04 OCT 2021 5:46PM by PIB Chennai
டென்மார்க் நாட்டின் பிரதமரின் அரசுமுறைப் பயணம் காரணமாக புதுதில்லியில் படை அணிகள் மாறுவதற்கான விழா சனிக்கிழமை அன்று (2021, அக்டோபர் 9) நடைபெறாது. இதற்கு பதிலாக இந்த விழா அக்டோபர் 16-ந் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
*****
(Release ID: 1760868)
Visitor Counter : 170