மத்திய பணியாளர் தேர்வாணையம்

சிவில் சர்வீஸஸ் தேர்வு இறுதி முடிவு 2020 வெளியீடு

Posted On: 24 SEP 2021 6:21PM by PIB Chennai

மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸஸ் எழுத்து தேர்வு 2020, அடிப்படையில், நேர்காணல் தேர்வு 2021 ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற்றது.   இதைத் தொடர்ந்து மெரிட் அடிப்படையில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு  பரிந்துரைக்கப்பட்ட  761 விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றை யுபிஎஸ்சி இணையளத்தில் http//www.upsc.gov.in காணலாம். முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண்களும் வெளியிடப்படும். 

சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202192431.pdf

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757774

 

*****************



(Release ID: 1757825) Visitor Counter : 122