சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் செல்கிறார் மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்

प्रविष्टि तिथि: 18 SEP 2021 10:24AM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் இம்பால் செல்கிறார்.

தமது பயணத்தின் போது, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755964

*****************


(रिलीज़ आईडी: 1756027) आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri