சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 72.70 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

Posted On: 13 SEP 2021 9:54AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 13-ஆம் தேதி வரை, 72.70 கோடிக்கும் அதிகமான (72,70,48,325) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை (8,25,000) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சுமார் 4.90 கோடி (4,90,36,525) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754409

 

******

 

(Release ID: 1754409)(Release ID: 1754508) Visitor Counter : 115