சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69.51  கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                07 SEP 2021 9:26AM by PIB Chennai
                
                
                
                
                
                
                தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. 
 
இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 69.51 கோடிக்கும் மேற்பட்ட (69,51,79,965) கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 78 லட்சத்துக்கும் மேற்பட்ட (77,93,360) கொவிட் தடுப்பூசிகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 
 
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 5.31 கோடிக்கும் மேற்பட்ட (5,31,15,610) கொவிட் தடுப்பூசிகள் இன்னும் இருப்பில் உள்ளன. 
 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1752707 
 
******
                
                
                
                
                
                (Release ID: 1752770)
                Visitor Counter : 254