சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக திரு பிரணய் வர்மா நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2021 11:52AM by PIB Chennai

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக திரு பிரணய் வர்மாவை, குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749150


(வெளியீட்டு அடையாள எண்: 1749203) வருகையாளர் எண்ணிக்கை : 300
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati