புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஊதிய அறிக்கை - வேலைவாய்ப்பு குறித்த ஒரு முறையான முன்னோக்கு

प्रविष्टि तिथि: 25 AUG 2021 11:25AM by PIB Chennai

2017 செப்டம்பர் முதல் 2021 ஜூன்  வரையிலான காலத்தில், நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி குறிப்பை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளதுசில கோணங்களில் முன்னேற்றத்தை மதிப்பிட, மாநில அரசு முகமைகளிடம் உள்ள நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விரிவான அறிக்கையை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/aug/doc202182501.pdf


(रिलीज़ आईडी: 1748842) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Malayalam