சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 57.15 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2021 11:17AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை, 57.15 கோடிக்கும் அதிகமான (57,15,22,580) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 1,00,84,700 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
சுமார் 3.29 கோடி (3,29,58,715) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748473
******
(Release ID: 1748473)
(வெளியீட்டு அடையாள எண்: 1748491)
வருகையாளர் எண்ணிக்கை : 336
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada