சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 AUG 2021 9:31AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.02 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 3,08,20,521 பேர்  குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36%.

கடந்த 24 மணி நேரத்தில் 39,258 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,952 ஆக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.30%.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.42%ஆக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் 5%க்கும் கீழ், 2.34%ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.82 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741188

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1741247) வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu