சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் – 19 அண்மைத் தகவல்

प्रविष्टि तिथि: 27 JUN 2021 9:26AM by PIB Chennai

தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 32.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 64.25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது  நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,86,403 ஆக குறைந்துள்ளது  சிகிச்சை பெறுபவர்கள் மொத்த பாதிப்பில் 1.94 சதவீதம்

நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,92,51,029  கடந்த 24 மணி நேரத்தில், 57,944 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 45வது நாளாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது  குணமடைபவர் வீதம் 96.75 சதவீதம்

வாராந்திர கொவிட் பாதிப்பு வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போதைய பாதிப்பு 2.91 சதவீதம்

தினசரி கொவிட் பாதிப்பு 2.82 சதவீதம், தொடர்ந்து 20 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது

கொவிட் பரிசோதனை திறன் கணிசமாக அதிகரித்துள்ளதுமொத்தம் 40.42 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.


(रिलीज़ आईडी: 1730688) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam