சுற்றுலா அமைச்சகம்

ஊரக சுற்றுலாவை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் குறித்த கருத்துகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 18 JUN 2021 5:02PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான நடவடிக்கையாகவும், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், ஊரக சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் ஒன்றை சுற்றுலா அமைச்சகம் தயாரித்துள்ளது.

சுற்றுலா அமைச்சகத்தின் https://tourism.gov.in/ இணையதளத்தில் “what’s new” பிரிவிலோ அல்லது  https://tourism.gov.in/sites/default/files/202106/Draft%20Strategy%20for%20Rural%20Tourism%20June%2012.pdf எனும் இணைய இணைப்பின் மூலமாகவோ வரைவு கொள்கையை காணலாம்.

 கொள்கையை இறுதி செய்வதற்கு முன் அது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்கிறது: js.tourism[at]gov[dot]in, bibhuti.dash72[at]gov[dot]in, prakash.om50[at]nic[dot]in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு 2021 ஜூன் 30-குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1728230

*****************


(Release ID: 1728285) Visitor Counter : 185