இந்திய போட்டிகள் ஆணையம்

இந்தியா அட்வான்டேஜ் ஃபண்ட் நிறுவனமும், டைனமிக் இந்தியா ஃபண்ட் நிறுவனமும், திரிசூல் நிறுவனமும் மேக்னா ஜெனரல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க சிசிஐ ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2021 12:26PM by PIB Chennai

மேக்னா எச்டிஐ ஜெனரல் நிறுவனத்தின் பங்கு முதலீட்டை, இந்தியா அட்வான்டேஜ் ஃபண்ட் நிறுவனமும் மற்றும் டைனமிக் இந்தியா ஃபண்ட் நிறுவனமும்  சிறப்பு அமைப்பு வாயிலாக வாங்கவும், என்எச்பிஇஏ திரிசூல் ஹோல்டிங் நிறுவனம் பங்கு முதலீட்டை வாங்கவும், கையகப்படுத்தவும் இந்திய போட்டி நிறுவனம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728134

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1728163) வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi