நிதி அமைச்சகம்
'6.17% அரசு பங்கு 2021’-ஐ திரும்ப செலுத்துதல்
प्रविष्टि तिथि:
16 JUN 2021 7:23PM by PIB Chennai
அரசு பங்கின் திரும்ப செலுத்துதல் கீழ்கண்டவாறு நிலுவையில் உள்ளது:
இந்திய அரசு பங்கு பத்திரம் முதிர்வடையும் தேதி: ஜூலை 15, 2021
பங்கு பத்திரத்தின் பெயர்: 6.17% அரசு பங்கு 2021
திரும்ப செலுத்துவதற்காக பட்டியலிடப்பட்டுள்ள தேதி: ஜூலை 15, 2021 (வியாழன்)
திரும்ப செலுத்துவேண்டிய தேதி: ஜூலை 15, 2021 (வியாழன்)
திரும்ப செலுத்துவதற்காக பட்டியலிடப்பட்டுள்ள தேதியில் இருந்து வட்டி கணக்கிடப்படாது: ஜூலை 15, 2021 (வியாழன்)
'6.17% அரசு பங்கு 2021’-ன் கீழ் நிலுவையில் உள்ள தொகை மேலே குறிப்பிட்ட விவரங்களில் உள்ளவாறு திரும்ப செலுத்தப்படும். திரும்ப செலுத்துவேண்டிய தேதி மாநில அரசு விடுமுறையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு முந்தைய பணி நாளில் மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களால் திரும்ப செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727655
---
(रिलीज़ आईडी: 1727720)
आगंतुक पटल : 253